சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45400-க்கு விற்பனை!

#India #2023 #Tamilnews #Gold #Breakingnews #ImportantNews
Mani
4 months ago
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45400-க்கு விற்பனை!

அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,675 ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,400ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,649 ஆகவும், சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,192 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ. 00.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78.000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு