போர்ச் சூழலில் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

#France #Israel #President #Gaza
PriyaRam
2 years ago
போர்ச் சூழலில் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஆரம்பமாகி இன்றோடு 18 ஆவது நாள் ஆகியுள்ள நிலையில் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6,500ஐ கடந்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை சென்றடைந்துள்ளார்.

அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றிருந்தனர். இஸ்ரேல் பிரதமரை சந்திப்பதுடன், பாலஸ்தீன தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.

images/content-image/2023/10/1698130944.jpg

ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேல் சென்று அந்நாட்டின் தலைவர்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4