மேலும் இரு பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மேலும் இரு பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

மேலும் இரண்டு பணயக்கைதிகளை ஹமாஸ் போராளிகள் விடுதலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தகவல்களின் படி 79 மற்றும் 85 வயதுடைய இரண்ட இஸ்ரேலிய பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறனது. 

எகிப்து மற்றும் கட்டார் அதிகாரிகளின் தலையீட்டினால் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4