ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் : போரை இடைநிறுத்த ஜோஸப் பொரல் அழைப்பு!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews
Thamilini
2 years ago
ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் : போரை இடைநிறுத்த ஜோஸப் பொரல் அழைப்பு!

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஒரு இடைநிறுத்தத்திற்கான அழைப்புகளை ஆதரித்துள்ளார். 

 ''காசா பகுதிக்குள் நுழையும் மனிதாபிமான உதவிகள் "போதுமானதாக இல்லை" என்று விவரித்துள்ள அவர்,   இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகளைப் பெறுவதே "மிக முக்கியமான விடயம் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஹமாஸும் இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும், "அதிகரிப்புத் தணிவை நோக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக" சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய அதிகாரிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4