மியான்மரில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

#world_news #Earthquake #Tamilnews #Breakingnews #Myanmar
Mani
2 years ago
மியான்மரில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

இன்று காலை 6.29 மணியளவில் மியான்மரில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், நெய்பிடாவில் இருந்து 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4