டெல்லியில் இன்று காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

#India #Delhi #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
டெல்லியில் இன்று காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மேலும், குளிர்காலம் நெருங்கி வருவதால், டெல்லி போன்ற நகரங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இன்று காற்றின் தரக் குறியீடு (AQI) 306 ஆக இருப்பதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் (SAFAR) தெரிவித்துள்ளது. அதேபோல், குருகிராம் காற்றின் தரக் குறியீடு 283 ஆகவும், நொய்டாவில் 308 ஆகவும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4