உபாதைக்குள்ளான மேலும் ஒரு முக்கிய இலங்கை வீரர்

#SriLanka #Cricket #WorldCup #Player #Injury #ICC
Prasu
2 years ago
உபாதைக்குள்ளான மேலும் ஒரு முக்கிய இலங்கை வீரர்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (21) நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் உபாதைக்கு உள்ளாகினார். இன்று நடத்தப்படும் ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகே எதிர்கால போட்டிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

images/content-image/1697958854.jpg

இலங்கை அணயின் தலைவர் தசுன் சானக மற்றும் மதீச பத்திரன ஆகியோர் ஏற்கனவே உபாதைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!