ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது : மனிதாபிமான உதவிகளை கொண்டுச்செல்ல நடவடிக்கை!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது : மனிதாபிமான உதவிகளை கொண்டுச்செல்ல நடவடிக்கை!

 ரஃபா நுழைவாயில் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தொடர் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கியுள்ள பாலஸ்தீனியர்களுக்காக காஸா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்காக இந்த வழி திறக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 20 வாகனங்கள் காஸா பகுதிக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தற்போது அடிப்படைய தேவையாக உள்ள மருந்துகளே அங்கு கொண்டுச்செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4