மின்சாரக் கட்டண அதிகரிப்பு: அரசாங்கம் மக்களுக்கு உரிய பதிலை வழங்க வேண்டும்
#SriLanka
#prices
#Electricity Bill
#Power
Mayoorikka
2 years ago
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு உரிய பதிலை வழங்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
மின்சார சபைகளின் முன்மொழிவுகளை அங்கீகரிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.