எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சடலமாக மீட்பு!

#SriLanka #Point-Pedro
Mayoorikka
2 years ago
எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சடலமாக மீட்பு!

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வ குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

images/content-image/2023/10/1697869223.jpg

 இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!