நடன ராணி என அழைக்கப்பட்ட ரஜினி செல்வநாயகம் காலமானார்!
#SriLanka
#Death
#Actor
Mayoorikka
2 years ago
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிபுணத்துவம் பெற்ற கலாசூரி நடனக் கலைஞரான ரஜினி செல்வநாயகம் நேற்று இரவு காலமானார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கலாசூரி, நடன ராணி என அழைக்கப்பட்ட செல்வநாயகம் கலா கீர்த்தி மற்றும் விஸ்வ கலா கீர்த்தி விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ராஜகிரிய கலப்பலுவ பிரதேசத்தில் வசித்து வந்த ரஜினி செல்வநாயகம் அவர்கள் இறக்கும் போது 71 வயதாகும்.

நடன ஆசிரியையாக முதல் நியமனம் பெற்று ஹலவத்தை மாதம்பே சேனாநாயக்க தேசிய பாடசாலையில் பணிபுரிந்து வந்தார்.