ஹமாஸ் தீவிரவாதிகளிடம் வடகொரியாவின் ஏவுகணை!

#NorthKorea #Missile #Israel #War
PriyaRam
2 years ago
ஹமாஸ் தீவிரவாதிகளிடம் வடகொரியாவின் ஏவுகணை!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் வடகொரியாவின் எப் - 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படும் எப் - 7 ரக ஏவுகணைகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படுவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.

images/content-image/2023/10/1697799326.jpg

இஸ்ரேல் பகுதிகளில் விழுந்த ஏவுகணைகளை ஆய்வு செய்தபோது, அவை வடகொரியாவின் எப் - 7 ஏவுகணைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மோதல் காரணமாக 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4