பதுளையில் கோர விபத்து - ஸ்தலத்தில் ஒருவர் பலி; பலர் படுகாயம்!
#SriLanka
#Death
#Police
#Accident
#Investigation
#Badulla
PriyaRam
2 years ago
பதுளை – மொரஹெல வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
உல்பாத ஹண்டி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் மோதி சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
மேலும் விபத்துக்குள்ளாகிய 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.