அதிகரிக்கப்படுகிறது உணவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளின் விலை!

#SriLanka #prices #Food
PriyaRam
1 year ago
அதிகரிக்கப்படுகிறது உணவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளின் விலை!

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி , ரைஸ், கொத்து மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1697777111.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!