ஜனாதிபதி நாளை சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்

#SriLanka #Sri Lanka President #China #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி நாளை சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (20) சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறவுள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவின் ஒரே ஒரு பாதை திட்டத்தில் பங்கேற்பதற்காக தற்போது பீஜிங்கிற்கு சென்றுள்ளார்.

images/content-image/2023/10/1697699631.jpg

 ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!