போராட்டத்தின்போது ஜனாதிபதி அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கபோவதில்லை என அறிவிப்பு!
#SriLanka
#Gotabaya Rajapaksa
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது அவரது அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணை கோட்டை நீதவானிடம் இன்று (18.10) இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணைக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.