மீண்டும் QR முறைமை நடைமுறையாகுமா?
#SriLanka
#Fuel
#kanchana wijeyasekara
#QRcode
PriyaRam
2 years ago
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் QR முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தின் போது முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட QR முறையானது செப்டம்பர் முதல் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.