14 குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் இறந்த பேராசிரியர் குடும்பத்திற்கு அஞ்சலி
#Death
#doctor
#Israel
#War
#University
#Hamas
Prasu
2 years ago
காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் உமர் ஃபர்வானா.
இவர் தற்போது நடைபெற்றுவரும் இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலில் அவரது 14 குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இச்சம்பவத்தால் உயிரிழந்த 2450 மக்களுக்கும் பேராசிரியர் குடும்பத்திற்கும் எமது Lanka4 சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களோடு அஞ்சலி செலுத்துகிறோம்.