வரலாற்றில் முதல் முறையாக உலக அழகி பட்டத்திற்காக போட்டியிடும் திருநங்கைகள்!
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வரலாற்றில் முதல்முறையாக மூன்றாம் பாலினத்தை சேர்ந்த இருவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக போட்டியிடுகின்றனர்.
2023 ஆம் ஆண்டின் 72வது பிரபஞ்ச அழகி போட்டியில், திருநங்கைகளான மரினா மச்சேட் (மிஸ் போர்ச்சுகல்) மற்றும் ரிக்கி கோலே (மிஸ் நெதர்லாந்து) ஆகியோரே கிரீடத்தை வெல்வதற்காக மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுவார்கள்.
Machete அல்லது Kolle இருவரில் ஒருவர் வெற்றி பெற்றால், அவர்கள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை அணிந்த முதல் திருநங்கை போட்டியாளர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்கள்.
ஒரு திருநங்கை தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவரது குடும்பம் எப்படி அவருக்கு ஆதரவாக நின்றது என்பதை Machete எடுத்துக்காட்டியுள்ளார்.