இஸ்ரேல் பிரச்சினை : வாஷிங்டன் ஆக்கப்பூர்வமான பாத்திரத்தை வகிக்க வேண்டும்!
#SriLanka
#China
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல் - காசா மோதலில் வாஷிங்டன் ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க பிரதிநிதி ஆண்டனி பிளிங்கனுடனான தொலைப்பேசி உரையாடலின்போது அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர், "அமெரிக்கா நடைமுறையில் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான பாத்திரத்தை வகிக்க வேண்டும். விரைவில் ஒரு அரசியல் தீர்வுக்கான பாதையை கண்டறிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.