நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
#SriLanka
#Police
#Court Order
PriyaRam
2 years ago
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.