அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #doctor #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன்  திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

 இதன்போது, புத்திஜீவிகள் வெளியேற்றம் சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் 8 விடயங்களை உள்ளடக்கிய ஆலோசனைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4