ஹமாஸுடன் தொடர்புடைய கணக்குகளை நீக்கிய X தளம்

#Twitter #Israel #War #ElonMusk #Account #X #Hamas
Prasu
2 years ago
ஹமாஸுடன் தொடர்புடைய கணக்குகளை நீக்கிய X தளம்

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த ஒருவார காலமாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், பயங்கரவாதிகளுக்கு X இல் இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகளை X நீக்கியுள்ளது.

 “X பொது உரையாடலுக்கு சேவை செய்வதில் உறுதிபூண்டுள்ளது, குறிப்பாக இது போன்ற முக்கியமான தருணங்களில், தளத்தின் மூலம் பரப்பப்படும் எந்தவொரு சட்டவிரோத உள்ளடக்கத்தையும் நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4