இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பாதுகாப்பில் திடீர் மாற்றம்!

#India
PriyaRam
2 years ago
இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சரின் பாதுகாப்பில் திடீர் மாற்றம்!

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு டெல்லி பொலிஸாரிடம் இருந்து மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினருக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய 14 முதல் 15 வீரர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள்.

இதேவேளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர்களுக்கு குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4