ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள்! அமெரிக்கா குற்றச்சாட்டு

#America #world_news #NorthKorea #Israel #War
Mayoorikka
2 years ago
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள்!  அமெரிக்கா குற்றச்சாட்டு

காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இஸ்லாமிய தீவிரவாதிகள் வடகொரியாவிடம் இருந்து பெற்ற ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

 அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை வடகொரியா கடுமையாக மறுத்துள்ளது. இஸ்ரேலுக்கும் வடகொரியாவுக்கும் எதிராகப் போராடும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே தொடர்பு இருப்பதாக அமெரிக்கா காட்ட முயல்கிறது. 

images/content-image/2023/10/1697185998.jpg

ஆனால் அது வெற்றியடையாது' என வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!