ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வசமாகின்றது மற்றொரு அமைச்சு பதவி: வெளியான வர்த்தமானி
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக சுற்றாடல் அமைச்சர் பதவி வெற்றிடமானது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார்.