சிரியாவில் உள்ள 2விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
#world_news
#2023
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago
சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமான படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.