ஜி.வி. பிரகாஷ்-இன் 25-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்!

#Cinema #Actor #TamilCinema #2023 #trailer #Movie
Mani
2 years ago
ஜி.வி. பிரகாஷ்-இன் 25-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25-வது படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இதனை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி இயக்குகிறார். படத்தின் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!