இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம்: கிளிநொச்சியில் வலுக்கும் போராட்டம்

#SriLanka #Protest #Kilinochchi #Lanka4 #Sri Lankan Army
Mayoorikka
2 years ago
இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம்: கிளிநொச்சியில் வலுக்கும் போராட்டம்

இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 கிளிநொச்சி 55வது படைப்பிரிவின் முன் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் மாவட்ட செயலகம் வரை சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

 வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் எனத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

images/content-image/2023/10/1696496488.jpg

images/content-image/2023/10/1696496467.jpg

images/content-image/2023/10/1696496447.jpg

images/content-image/2023/10/1696496414.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!