கோபா குழு முன் முன்னிலையாகவுள்ள கலால் திணைக்கள அதிகாரிகள்!

#SriLanka #Parliament
PriyaRam
2 years ago
கோபா குழு முன் முன்னிலையாகவுள்ள கலால் திணைக்கள அதிகாரிகள்!

கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் பொதுக் கணக்குகள் தொடர்பான குழு முன் முன்னிலையாக உள்ளனர்.

அதற்கமைய இன்று வியாழக்கிழமை அவர்கள் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் பொதுக் கணக்குக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின் போது, முன்னேற்ற ஆய்வு, வரி வசூல் மற்றும் பல விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!