ஊரிப்பிட்டி இந்துமயானத்தின் புதிய பெயர்ப்பலகை திறப்பு விழா!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஊரிப்பிட்டி இந்துமயானத்தின் புதிய பெயர்ப்பலகை திறப்பு விழா!

ஊரிப்பிட்டி இந்துமயானத்தின் புதிய பெயர்ப்பலகை திறப்பு விழாவும் மரநடுகையும் நேற்றைய (04.10) தினம் தலைவர்  சிவஞானசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது. 

காலை 9.00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேசசபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ,ஆசிரியர் சுதேஸ்கரன் , மட்டுவில் வடக்கு கிராம உத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மயான அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் ,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் பிரதேசசபைச் செயலாளர் சந்திரகுமார் மற்றும் ஆசிரியர் சுதேஸ்கரன் ஆகியோர் பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்துவைத்தனர். தொடர்ந்து மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.

images/content-image/1696469946.jpg

images/content-image/1696469991.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!