சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் மாயம்!

#India #Rain #Flood #HeavyRain #2023 #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் மாயம்!

சிக்கிம் மாநிலத்தில் உள்ள தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். கடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் வாகனங்களைத் தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, கனமழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தாக்கில் உள்ள இராணுவ முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன, பல வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4