தாய்லாந்து தலைநகரில் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!

#world_news #Lanka4 #Thailand #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தாய்லாந்து தலைநகரில் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சொகுசு வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

துப்பாக்கிச் சூடு காரணமாக மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் 14 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4