இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

#SriLanka #Gajendrakumar Ponnambalam #Tamilnews #sri lanka tamil news #England
Mayoorikka
1 year ago
இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் திகதி நடைபெற்ற இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டுள்ளார்.

 அத்துடன் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தினார். தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) கன்சர்வேடிவ் உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 தமிழர்களுக்கான கன்சர்வேடிவ் வரவேற்பு நிகழ்வில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று, அங்கிருந்த கன்சர்வேடிவ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் செயற்பாட்டாளர் கள் முன்னிலையில் உரையொன்றையும் நிகழ்த்தினார்.

images/content-image/2023/10/1696332945.jpg

images/content-image/2023/10/1696332928.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!