ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் இலங்கை தகுதி நீக்கம்
#SriLanka
#sports
#Tamilnews
#sri lanka tamil news
#Sports News
#AsiaCup
Mayoorikka
2 years ago
சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400x4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இணைந்துகொண்ட இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்ற போதிலும், அது சட்டவிரோத வெற்றி என போட்டி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
போட்டியில் இணைந்த இலங்கை அணி வீரர் ஒருவர் மற்றொருவரின் பாதையைத் தொட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இந்தியா வெள்ளியாக மேம்படுத்தப்பட்டது.
3:24.85 வினாடிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்த கஜகஸ்தான் வெண்கலம் வென்றது.
எவ்வாறாயினும், இந்த தீர்மானம் தொடர்பாக இலங்கை மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.