நாமல் ராஜபக்ஷவின் மின்கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சனத் நிஷாந்த!

#SriLanka #Namal Rajapaksha #Electricity Bill #Lanka4
Thamilini
2 years ago
நாமல் ராஜபக்ஷவின் மின்கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சனத் நிஷாந்த!

ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக செலவிடப்பட்ட மின் கட்டணம் தொடர்பில் வெளியான சர்ச்சைகளுக்கு  இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.  

தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக 26 இலட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. 

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 26 இலட்சம் ரூபா மின்சார கட்டணத்தை நேற்று (2.10) செலுத்தியுள்ளார். 

இது குறித்து சனத் நிஷாந்த வெளியிட்ட அறிக்கையில்,  “ போரை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அரசியலில் அவருக்கு ஆதரவாக இருந்த நண்பர் என்பதாலும் தான் இந்த பிரச்சினையை தீர்த்து வைத்ததாக அவர் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!