தளபதி 68; நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது!- வெங்கட் பிரபு

#India #Cinema #TamilCinema #Director #2023 #Vijay #Tamilnews #Breakingnews #Movie #Production
Mani
2 years ago
தளபதி 68; நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது!- வெங்கட் பிரபு

நடிகர் விஜய் நடிக்கும் 68 வது திரைப்படத்தில் நடிகர் மோகன் மற்றும் நடிகை மீனாட்சி சௌத்ரி ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கம் தன்னுடைய 68வது திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு நாளை காலை நடைபெறுகிறது. அதில் படக் குழுவினர் மற்றும் படக்குழுவுக்கு நெருக்கமான சிலர் மட்டும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் படப்பிடிப்பை நாளை சென்னையில் தொடங்குகின்றனர். அதில் அதிநவீன தொழில்நுட்பமான AI முறையில் பாடல் காட்சியை படமாக்குகின்றனர். அதற்கான படப்பிடிப்பு நான்கு நாட்கள் நடைபெறுகின்றது. இந்த தொழில்நுட்பத்திற்காக நடிகர் விஜய் சமீபத்தில் லண்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். அங்கு அவருக்கு ஸ்கேனிங் ப்ராசஸ் வேலைகள் நடைபெற்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!