கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக வெடித்த ஆர்ப்பாட்டம்
#SriLanka
#Protest
#Kilinochchi
#strike
#Lanka4
#TNA
#Tamilnews
#sri lanka tamil news
#sritharan
Kanimoli
2 years ago
இன்று காலை 9 மணி தொடக்கம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டிருக்கிறது
கடந்த வாரத்தின் பிரதான பேசு பொருளாக இருக்கின்ற முல்லைத்தீவு நீதவான் சரவணராஜா மீதான அழுத்தம் காரணமாக அவர் பதவியை துறந்தார் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கண்டிக்கும் முகமாக கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பட்டாளர்கள் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதில் பாராளுன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் .ஆர்வலர்கள் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்