பல லட்சம் பெறுமதியான காது கேட்கும் கருவியை உதவி செய்யும் TCT தொண்டு நிறுவனர் தியாகி.
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
செவிப்புலன் பாதிக்கப்பட்ட விசேடதேவையுள்ள பெண்குழந்தைக்கு பல லட்சம் பெறுமதியான விசேட செவிப்புலன் விருத்தி கருவியை தனது சொந்த நிதியில் இருந்து வெளிநாடொன்றிலிருந்து கொள்வனவுசெய்து
இன்றைய தினம் பிள்ளைக்கு பொருத்துவதற்கு ஏற்பாடு செய்தார் தியாகி அறக்கொடை நிறுவன தலைவர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள்.
முக்கிய குறிப்பாக
உங்கள் அவசர தேவைக்கான உதவிகளை TCT அறக்கட்டளை நாடு தழுவலாக இன, மத, மொழி பேதமின்றி செய்ய காத்திருக்கிறார்கள்.
உங்கள் தேவைகளை அனுப்பவும். தகுதி உள்ளவர்களுக்கு உதவி கிடைக்கும்.
