பரீட்சைகளை முடித்த மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க அமைச்சரவையில் முடிவு
#SriLanka
#Susil Premajayantha
#Lanka4
#Ministry of Education
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகள் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..