சிங்கப்பூரில் அதிகரித்த மக்கள் தொகை!

#Lanka4 #Singapore #population #sri lanka tamil news
Thamilini
2 years ago
சிங்கப்பூரில் அதிகரித்த மக்கள் தொகை!

சிங்கப்பூர் மக்கள் தொகை ஒரு வருடத்தில் 05 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 

கடந்த ஆண்டு (2022)  ஜூன் மாதத்தில் 5.6 மில்லியனாக இருந்த மக்கள் தொகை இந்த ஆண்டின் (2023) ஜூன் மாத நிலவரப்படி 5.9 மில்லியனா அதிகரித்துள்ளது. 

இவர்களில் 61% சிங்கப்பூரர்கள், 9% நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் 30% வீதமானோர் பிற காரணங்களுக்காக சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தவர்களாவர். 

2022 ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை 162,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் சிங்கப்பூருக்கு வந்ததன் மூலம், மக்கள்தொகை அதிகரிப்பின் பெரும்பகுதி வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்து வந்தது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!