இஸ்ரேலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொலை

#Death #people #world_news #Israel #GunShoot #Tamilnews #Breakingnews #Died
Mani
2 years ago
இஸ்ரேலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொலை

வடக்கு இஸ்ரேலின் அரபு நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் மா்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த வீட்டில் ஒரு பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!