மாதாமாதம் 1000 தொடக்கம் 3000 வரை கல்விக்கான நன்கொடை மீண்டும் வரும் மார்கழி 02 ஆம் திகதி தொடங்கும்.
#SriLanka
#Jaffna
#people
#education
#Tamilnews
#sri lanka tamil news
#money
Kanimoli
2 years ago
தியாகி தியாகேந்திரன் வாமதேவாவின் பல தசாப்த கால தொடர்ச்சியான பல்வகைப்பட்ட நன்கொடைகளை மக்கள் அறிவார்கள்
இப்பொழுதும் பாடசாலை கட்டிட உதவி, நல்லூர் சிவன் ஆலய புனரஸ்தானம், போலீஸ் பயிற்சி பாடசாலை, புற்று நோய் வைத்தியசாலை உதவியென மேலும் பலவற்றை செய்துகொண்டிருக்கும் இவர் கல்விக்கொடைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும்
மாதாந்தம் ஆயிரம் முதல் மூவாயிரம் ரூபா வரை குடும்ப நிலைக்கேற்ப நாடளாவிய ரீதியில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வங்கிகளூடாக தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிவரும்
தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவுனர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் எவ்வித இனமதபேதமும் இன்றிய தனது அறப்பணிகளை வரும் மார்கழி மாதம் மேலும் விரிவுபடுத்த எண்ணியுள்ளார்.