ரயிலில் அடிபட்டு நான்கு யானைகள் உயிரிழப்பு

#SriLanka #Death #Accident #Elephant #Train
Prathees
2 years ago
ரயிலில் அடிபட்டு நான்கு யானைகள் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதத்துடன் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

 நேற்று இரவு 11.50 மணியளவில் அம்பன்பொல மற்றும் கல்கமுவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 மூன்று யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஒரு யானை இன்று காலை உயிரிழந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!