யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயம்

#SriLanka #Jaffna #prices #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

 யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடந்த விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!