அமெரிக்கர்களின் மின்னஞ்சல்களை சீன ஹேக்கர்கள் திருடியதாக குற்றச்சாட்டு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அமெரிக்கர்களின் மின்னஞ்சல்களை சீன ஹேக்கர்கள் திருடியதாக குற்றச்சாட்டு!

அமெரிக்க வெளியுறவுத்துறை கணக்குகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சீன ஹேக்கர்கள் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

அந்நாட்டு அரச திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளின் கலந்துரையாடலில் இது தொடர்பான உண்மைகள் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த தகவலை செனட் சபையின் பிரதிநிதி ஒருவர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 10 கணக்குகளில் இருந்து 60,000 மின்னஞ்சல் செய்திகளை சீன ஹேக்கர்கள் திருடியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!