பிளாட்பாரத்தில் ஏறிய மின்சார ரயில்.. அச்சத்துடன் ஓடிய பயணிகள்!

#India #Accident #people #Train #2023 #Breakingnews #ImportantNews #Station
Mani
2 years ago
பிளாட்பாரத்தில் ஏறிய மின்சார ரயில்.. அச்சத்துடன் ஓடிய பயணிகள்!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4