யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம்: தமிழ் எம்பிக்கள் மாயம்

#SriLanka #Sri Lanka President #Jaffna #Meeting #Development #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம்: தமிழ் எம்பிக்கள் மாயம்

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

 குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மாத்திரம்கலந்து கொண்டுள்ளார்.

 ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!