இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் PetroChina நிறுவனம் இணைந்துள்ளது
#SriLanka
#China
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#petrol
Kanimoli
2 years ago
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் PetroChina நிறுவனம் பெற்றுள்ளது.
இதற்காக ஐந்து ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அதில், சிங்கப்பூரை சேர்ந்த பெட்ரோசீனா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவதை, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழு அமோதித்துள்ளது.
ஏலவே, சீனாவின் சினோபெக் நிறுவனமும் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தில் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.