பாரிஸில் ஆரம்ப பாடசாலையில் குடியேறிய அகதிகள்!

#world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாரிஸில் ஆரம்ப பாடசாலையில் குடியேறிய அகதிகள்!

பரிஸில் உள்ள பாடசாலை வளாகம் ஒன்றுக்குள்  Guinea  நாட்டைச் சேர்ந்த அகதிகள் சிலர் குடியேறி  அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாரிஸ்  7 ஆம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அகதிகள் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. 

மொத்தமாக 25 அகதிகள் அங்கு குடியேறியதாகவும், பகல் இரவுகளில் அவர்கள் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் நகரத்தின் மேயர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4